Pages

Monday, February 9, 2009

மொழிகளை சொல்லி தரும் இணையதளம்

தமிழ்நாட்டில் இருக்கும் ஒருவருக்கு டெல்லி அல்லது வேறு மாநிலங்களுக்கு வேலை காரணமாக சொல்லவேண்டியிருக்கும் அதுபோன்ற நிலையில் அங்கிலம் கைகொடுக்கும் ஆனால் இது ஆங்கிலம் தெரிந்தவரிடம், அது தெரியதவரிடம் இந்தியில் அல்லது அவர்கள் மொழியில் பேசவேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகிறது, உடனே நாமும் முப்பது நாளில் இந்தி என புத்தங்களை வாங்க வேண்டி வரும் அல்லது அந்த மொழி அறிந்தவரின் உதவி தேவைப்படும் . இனி நீங்கள் புத்தங்களை அல்லது அந்த மொழி அறிந்தவரின் உதவியை நாடவேண்டிய அவசியம் இல்லை இதற்கு என இணையதளம் இருக்கிறது அதன் உதவியோடு மொழிகளை கற்கலாம் இந்திய மொழிகள் மட்டும் அல்லாமல் வெளிநாட்டு மொழிகளும் கற்கலாம். www.livemocha.com இந்த இணையதளம் சென்று கற்க தொடங்குங்க . இங்கீலிசும் படிக்காலம்.

No comments: